3391
உச்சநீதிமன்றத்தில் வழக்குகளைப் பட்டியலிட விரைவில் புதிய நடைமுறை வகுக்கப்பட உள்ளதாக புதிய தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்குகளை விசாரிக்க எந்த நடைமுறை ...